வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி..!
தென் கிழக்கு வங்க கடலில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. வளிமண்டல சுழற்சி காரணமாக காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.
அக்டோபர் 23 மதியம் மேற்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என தெரிவித்துள்ளது. அடுத்த 48 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் சாதகமான சூழல் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





