பழங்குடி விளையாட்டு வீரர்களுடன் உணவருந்திய அமைச்சர்..!
டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பழங்குடியின விளையாட்டு வீரர்களுடன் உணவருந்தி உளவு உரையாடினார்.
இதில் மத்திய அரசு மேம்பாட்டு அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





