--- --:--:-- --

விஜய்யின் லியோ படத்தில் இலங்கை பிரபலம் ஜனனியை கவனித்தீர்களா?

13

மிழ் சினிமாவில் அடுத்து மாஸாக விஜய்யின் லியோ படம் வெளியாக இருக்கிறது. படத்திற்கான ரிலீஸ் தேதி நெருங்க நெருங்க படத்தின் ப்ரீ புக்கிங் படு சூடாக நடக்கிறது.

 

எல்லா இடத்திலும் படம் பல கோடி புக்கிங் மூலம் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.படத்தின் இசை வெளியீடு நடக்காதது ரசிகர்களுக்கு பெரிய வருத்தமாக உள்ளது. ஆனால் அந்த வருத்தத்தை போக்கும் வகையில் படத்தின் டிரைலர், பாடல்கள் வெளியாகி ரசிகர்களை கொண்டாட வைத்து வருகிறது.

 

இந்த நிலையில் இப்படத்தில் சின்ன ரோலில் நடிக்கிறார் என கூறப்பட்ட பிக்பாஸ் புகழ் ஜனனி இருக்கும் காட்சி வெளியாகியுள்ளது. அவரை கண்ட ரசிகர்கள் அட இவர் நம்ம பிக்பாஸ் புகழ் ஜனனியாச்சே என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Right Menu Icon