--- --:--:-- --

நாகினி நடிகையின் சகோதரி கொடூர கொலை.. போரின் கொடூரம்..!

2

நாகினி சீரியல் நடிகை மதுராவின் சகோதரி மற்றும் அவரது கணவர் இஸ்ரேல் ஹமாஸ் போரில் கொல்லப்பட்டுள்ளதாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இது காண்போரை கண்கலங்க செய்துள்ளது.

 

நாகினி சீரியல் நடிகை மதுரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் இஸ்ரேல் ஹமாஸ் என்னுடைய சகோதரி மற்றும் அவரது கணவரை இழந்திருக்கிறோம் என கொடூரமாக கொல்லப்பட்டுள்ளனர்.

 

இது துயரமான சம்பவத்தின் மிக கொடுமையான உணர்வுகளை எங்களால் வார்த்தைகளால் சொல்ல முடியாது. இப்போது இஸ்ரேல் மிகு கடுமையான வலி மிகுந்த நேரத்தில் உள்ளது என தெரிவித்துள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon