--- --:--:-- --

இஸ்ரேலில் அனைத்து பள்ளிகளையும் மூட வலியுறுத்தல்..!

4

ஸ்ரேலில் அனைத்து பள்ளிகளையும் மூட ராணுவம் உத்தரவிட்டுள்ளது. இஸ்ரேலின் வரலாறு காணாத கொடூர தாக்குதல் நடத்திய ஹமாஸ் அமைப்பினருக்கு பதிலடி தரும் வகையில் இஸ்ரோவை முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தி வருகிறது.

 

இதனால் போர் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இதற்கிடையே அனைத்து பள்ளிகளையும் மூட ராணுவம் உத்தரவிட்டுள்ளது. பொது இடங்களில் மக்கள் கூடவும் அரசு கட்டுப்பாடுகளை வைத்துள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon