--- --:--:-- --

உணர்ச்சிவசப்பட்டு கதறி அழுத நீலகிரி மாவட்ட ஆட்சியர்..!

2

நீலகிரி மாவட்டம் கூடலூரில் நடந்த முதியவர்களை கௌரவிக்கும் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கண்ணீர் விட்டு அழுதது காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

 

மாவட்ட நிர்வாகம் சார்பில் 100 வயது கடந்த முதியவர்களை கௌரவப்படுத்தும் நிகழ்ச்சியை கூடலூரில் உள்ள முதியோர் இல்லத்தில் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் அருணா கலந்துகொண்டு முதியவர்களுக்கு பொருட்களை வழங்கினார்.

 

முதியவர்களுடன் கலந்துரையாடி நலம் விசாரித்த மாவட்ட ஆட்சியர் அருணா அவர்கள் ஆடி பாடியதைக் கண்டு கண்ணீர் விட்டு அழுதுள்ளார். அப்பொழுது அங்கிருந்தவர்கள் அவரை சமாதானப்படுத்தினர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon