--- --:--:-- --

இஸ்ரேல் தாக்குதலில் ஹமாஸ் நிதி அமைச்சர் உயிரிழப்பு..!

5

ஸ்ரேல் ஹமாஸ் போரில் இதுவரை இரு தரப்பிலும் 2,400 க்கும் மேற்பட்டோர் பலியாக உள்ளனர். ஹமாஸ் அமைப்பின் நிதி அமைச்சர் ஜாவாத் அபுஷமலாவை சுட்டுக் கொன்றதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது.

 

ஹமாஸ் அமைப்பின் நிதி விவகாரங்களை முழுமையாக நிர்வகித்து வந்த ஜாவாத் அபுஷமலா உயிரிழந்துள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon