ஆபாச படத்தில் நடித்த நடிகை ரோஜா : கட்சியின் மூத்த தலைவர் கூறியதால் அதிர்ச்சி
ஆந்திராவில் அமைச்சராக உள்ள ரோஜா ஆபாச படத்தில் நடித்த தெலுங்கு தேச கட்சியின் மூத்த தலைவர் கூறியது அம்மாநில அரசியலில் பூதாகரமாக வெடித்துள்ளது.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் ரோஜா கண்ணீர் மல்க பேசி தனது கண்டனத்தை தெரிவித்தார். தனது குணத்தை மதிப்பிடுவதற்கு நீங்கள் யார் என கேள்வி எழுப்பியவர் தெலுங்கு தேசம் கட்சியும் பெண்களை விளையாட்டு பொருளாக பயன்படுத்தி வருவதாக குற்றம் சாட்டினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





