--- --:--:-- --

கட்டுப்பாட்டில் இருந்து சென்டர் மீடியனில் மோதி கோர விபத்துக்குள்ளான கார்..!

13

துரை பரமக்குடி 4 வழி சாலையில் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் அடுத்த தடத்தில் மோதி விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. ராமேஸ்வரத்தை சேர்ந்த ராமசாமி அவரது மனைவி மற்றும் ஓட்டுநரிடம் மதுரையில் உள்ள மருத்துவமனைக்கு காரில் சென்றுள்ளார்.

 

அப்பொழுது கீழ பெருங்கரையில் கட்டுப்பாட்டை இழந்து சாலை நடுதடத்தில் மோதி கவிழ்ந்து விபத்திற்கு உள்ளானது. இதில் ராமசாமியை உயிரிழந்த நிலையில் காயமடைந்த இருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்நிலையில் விபத்து தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon