--- --:--:-- --

வாலியை வைத்து நாகப்பாம்பை பிடித்த சம்பவம்..!

10

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் வீட்டிற்குள் புகுந்த நாகப்பாம்பை பெயிண்ட் வாலிக்குள் பிடித்து அடைத்து வீட்டு உரிமையாளர் தீயணைப்பு வீரர்களிடம் அதனை பத்திரமாக ஒப்படைத்தார்.

 

பெரியார் நகரில் வீட்டிற்குள் புகுந்த பாம்பை கண்டு சுதரித்துக்கொண்ட உரிமையாளர் நாகப்பாம்பு செல்லும் வழியில் பெயிண்ட் வாலியை வைத்து பிடித்துள்ளார். தகவலின் பெயரில் வந்த தீயணைப்பு துறையினர் பாம்பை மீட்டு வனப்பகுதியில் பத்திரமாக விட்டனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon