--- --:--:-- --

குலதெய்வத்தை கும்பிட சென்ற பெண்.. சடலமாக இருந்த அதிர்ச்சி..!

9

மதுரை மாவட்டம் மேலூர் அருகே கிணற்றில் தவறி விழுந்த பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலூர் அருகே உள்ள எட்டி மங்கலத்தை சேர்ந்த தீபா குலதெய்வமான அய்யனார் கோவிலுக்கு வழிபாடு செய்ய வந்துள்ளார்.

 

இரவு நேரமாகியும் தீபா வீடு திரும்பாததால் குடும்பத்தினர் அவரை தேடி உள்ளனர். இந்த நிலையில் எட்டி மங்கலம் அருகே வயல்வெளியில் ஒருவர் சடலம் இருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

 

அங்கு சென்ற போலீசார் தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் தெரிய வந்தது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon