--- --:--:-- --

பெண் பத்திரிக்கையாளர் விவகாரம் : எஸ்.வி. சேகர் மனு உச்ச நீதிமன்றம் தள்ளுபடி

4

பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறாக பதிவிட்ட விவகாரத்தில் எஸ்வி சேகர்மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக எஸ்வி சேகர் மேல்முறையீடு செய்திருந்தார். அதனை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

 

Right Menu Icon