மரத்தில் ஏறி சாகசம் செய்த சாமியார்..கீழே விழுந்ததால் பரபரப்பு..!
உத்திரபிரதேச மாநிலத்தில் சாமியார் ஒருவர் மரத்தில் ஏறி சாகசம் செய்துள்ளார். இவரின் வெயிட்டை தாங்க முடியாமல் மரக்கிளை முறியவே தரையின் மேற்பகுதியில் இருந்த பெயர் பலகை மீது பட்டு தரையில் விழுந்தார்.
இதனால் அவருடைய முதுகெலும்பு உடையவே தற்பொழுது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். வித்தை காட்டுகிறேன் என்ற பெயரில் இந்த சாமியார் செய்த குரங்கு சேட்டைக்கு எலும்பு உடைந்தது தான் மிச்சம்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





