இரண்டாவது கட்ட இந்திய ஒற்றுமை பயணம் செல்லும் ராகுல் காந்தி..!
காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி குஜராத்திலிருந்து மேகாலயா வரை அடுத்த கட்ட இந்திய ஒற்றுமை யாத்திரையை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் காங்கிரஸ் தலைவர் நானா பட்டேல் இதனை தெரிவித்துள்ளார்.
எனினும் இந்த யாத்திரை எப்போது தொடங்கும் என அவர் தெரிவிக்கவில்லை. ராகுல் காந்தி முதல் கட்ட இந்திய ஒற்றுமை யாத்திரையை தமிழகத்தில் தொடங்கி காஷ்மீர் வரை மேற்கொண்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





