ரயில்வே தபால் நிலைய அலுவலகத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!
திண்டுக்கல் ரயில் நிலையத்தில் உள்ள ரயில்வே தபால் நிலையத்தில் பார்சல்களை ஊழியர்கள் கண்மூடித்தனமாக தூக்கி எறியும் காட்சிகள் காண்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பொதுமக்கள் அனுப்பும் பார்சல்களில் எந்த பொருள் இருக்கிறது என்பது கூட அறியாமல் ஊழியர்கள் எவ்வாறு வீசுவது பொருட்களை சேதப்படுத்தும் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தபால் நிலையம் மூலம் அமைக்கப்படும் பார்சல்கள் பாதுகாப்பாக இருக்கும் என நம்பிக்கையில் மக்கள் அதை பயன்படுத்துவதாகவும் ஊழியர்கள் எவ்வாறு செய்யப்பட்டால் எப்படி நம்பிக்கை வரும் என்றும் பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
பார்சல்களை கையாளும் ஊழியர்கள் கவனமோடு செயல்பட வேண்டும் என்றும் அதிகாரிகள் இதனை கண்காணிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





