வேற்றுமையில் ஒற்றுமையை காண்பதே தேசத்தின் தர்மம் : உத்தவ் தாக்கரே
இந்தியா கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணைந்து கொண்டே வருகின்றன என கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். முக்கிய அரசு துறைகள் அனைத்தும் தனியார் மையமாகி வருகின்றன.
விவசாயிகள், இளைஞர்கள் என அனைத்து தரப்பினரும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





