--- --:--:-- --

டோல் கேட்டுக்குள் புகுந்து பெண் ஊழியரை சரமாரியாக தாக்கிய பெண்..!

10

உத்தரபிரதேச மாநிலத்தில் சுங்க கட்டணம் செலுத்தக்கூடிய சுங்கச்சாவடி பெண் ஊழியர் ஊழியரை பெண் ஒருவர் சரமாரியாக தாக்கியுள்ளார். சுங்கச்சாவடி கட்டணம் செலுத்த தவறியதால் ஆத்திரமடைந்த அந்த பெண் பயணி சுங்கச்சாவடி ஊழியரிடம் தகாத வார்த்தைகளை கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்குதல் நடத்தினார்.

 

சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில் பெண் பயணியை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon