கொத்து கொத்தாக இறந்து கரை ஒதுங்கிய மீன்கள்..!
தாய்லாந்தில் ஆயிரக்கணக்கான மீன்கள் இறந்து கரை ஒதுங்கின. கடற்கரை மணல் பரப்பில் மூன்று முதல் நான்கு கிலோமீட்டர் தூரத்திற்கு இறந்த மீன்கள் பரவி கிடக்கின்றன.
கடலில் கடல்பாசி படர்ந்ததால் தண்ணீரில் ஆக்ஸிஜன் அளவு குறைந்து சுவாசிக்க முடியாமல் மீன்கள் உயரிழந்திருக்கலாம் என அந்நாட்டு மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காலநிலை மாற்றத்தால் கடல் பாசி அதிக அளவு படர்ந்து வருவதால் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





