--- --:--:-- --

சுரங்கப்பாதையில் தேங்கிய மழை நீர்.. கார் சிக்கிய அவலம்..!

3

கனமழையால் சென்னை, கிண்டி, நகர்ப்புற சதுக்க சுரங்கப் பாதையில் தண்ணீர் தேங்கியுள்ள நிலையில் அதில் கார் ஒன்று சிக்கிக் கொண்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon