--- --:--:-- --

அமித்ஷா ஆவேசமாக பேச பேச சரிந்து விழுந்த பேனர்..!

7

வேலூரில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசிக் கொண்டிருந்த பொழுது பேனர் திடீரென சரிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. வேலூர் அருகே நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு பேசினார்.

 

இதில் மத்திய அமைச்சர்கள் வி.கே.சிங், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் இருந்தனர். பொதுக்கூட்டத்தில் அமைச்சர் பேசி கொண்டிருந்த பொழுது மேடை அருகே இருந்த பெரிய பேனர் திடீரென சரிந்து விழுந்த போது மக்கள் யாரும் இல்லாததால் யாருக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை.

 

Right Menu Icon