பிரதமர் வீட்டின் முன் கேட்ட பயங்கர சப்தம்..!
இங்கிலாந்து பிரதமர் ஆதரவாளர்கள் நுழைவுவாயின் மீது கார் மோதியதால் பரபரப்பு ஏற்பட்டது. பிரிட்டன் பிரதமரின் அதிகாரப்பூர்வ அலுவலகம் லண்டன் நகரில் உள்ளது. மர்ம கார் மோதியதால் பரபரப்பு ஏற்பட்டது.
அங்கு பாதுகாப்பு பணியில் இருந்து உடனடியாக காரை அப்புறப்படுத்தி பாதுகாப்பை பலப்படுத்தினார். மேலும் காரில் இருந்த நபரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது திட்டமிட்ட தாக்குதலா இல்லை எதிர்பாராத விபத்தா என்று கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





