--- --:--:-- --

இந்தியாவின் வட மாநிலங்களில் உணரப்பட்ட நிலநடுக்கம்..!

4

ப்கானிஸ்தானில் இந்து கோஷ் மலை தொடரை மையமாகக் கொண்டு 6.8 என்ற ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

 

பாகிஸ்தான், தஜகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டதாக ஐரோப்பிய நடுநடுக்கவியல் மையம் தகவல் தெரிவித்துள்ளது. டெல்லி, பஞ்சாப், காஷ்மீர் உள்ளிட்ட பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

 

Right Menu Icon