இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்..!
இந்தோனேசியாவின் மேற்கு மாகாணத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோளில் 6.5 ஆக பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்கிழக்கு 36 கிலோ மீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல் அளிக்கப்பட்டுள்ள நிலையில், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.






