--- --:--:-- --

உயிரிழந்த ராணுவ வீரரின் மனைவிக்கு அரசு வேலை வழங்க கோரிக்கை..!

1

குமரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே கொலை செய்யப்பட்ட ராணுவ வீரரின் மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என கோரிக்கை எடுத்துள்ளனர். திமுக கவுன்சிலர் சின்னசாமி என்பவர் தனது குடும்ப உறுப்பினர்களுடன் சென்று தாக்கியதில் ராணுவ வீரர் பிரபு படுகாயம் அடைந்து மருத்துவமனையில் உயிரிழந்தார்.

 

இதையடுத்து 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராணுவ வீரரின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon