--- --:--:-- --

ஊதிய உயர்வு கோரி 2வது நாளாக தூய்மை பணியாளர்கள் போராட்டம்..!

1

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் இரண்டாவது நாளாக போராடி வருகிறார்கள். ஊதிய உயர்வு கோரி இரண்டாவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

 

இதனால் அரசு மருத்துவமனை முன்பாக நூற்றுக்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது வருகின்றனர். ஒப்பந்த நிறுவனத்தினர் வேறு தொழிலாளர் பணியாளர் குற்றச்சாட்டும் நிகழ்ந்துள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon