ஊதிய உயர்வு கோரி 2வது நாளாக தூய்மை பணியாளர்கள் போராட்டம்..!
கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் இரண்டாவது நாளாக போராடி வருகிறார்கள். ஊதிய உயர்வு கோரி இரண்டாவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்....