--- --:--:-- --

40 மாடி கட்டடத்தில் உண்மையாகவே ஏறிய ஸ்பைடர் மேன்..!

6

அமெரிக்காவில் 22 வயது இளைஞர் ஒருவர் கருக்கலை சட்டத்துக்கு தடை விதிக்க கோரி பீனிக்ஸ் நகரிலுள்ள 40 மாடி கட்டடத்தின் சுவரை பிடித்து ஸ்பைடர் மேன் போல் ஏறியுள்ளார். நாற்பதாவது மாடியில் காத்திருந்த போலீசார் அவரை உடனடியாக கைது செய்தனர்.

 

ஸ்பைடர் மேன் என அழைத்துக்கொள்ளும் அவர் கருக்கலைப்புக்கு அனுமதி அளிக்கும் சட்டத்தை கண்டித்து உயரமான கட்டிடங்களில் ஏறுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். கடந்த ஆண்டு சான் பிரான்சிஸ்கோ நகரங்களில் உள்ள ஆயிரம் அடி உயர கட்டடங்களில் இதே போல் ஏறி சாகசம் புரிந்தார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon