நிலநடுக்கத்தால் கட்டிட இடுபாடுகளில் 12 மணி நேரம் போராடிய சிறுமி..!
துருக்கியில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் 12 மணி நேரத்திற்கு பிறகு சிறுமி மீட்கப்பட்டார். இந்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.
இந்த சிறுமியை போன்று ஏராளமானோர் கட்டட இடிபாடுகளுக்கு இடையே கிடக்கலாம் என்று நம்பப்படுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





