--- --:--:-- --

துருக்கி நிலநடுக்கம் -11 ஆயிரம் பேர் பலி..!

1

துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆயிரத்தை தாண்டி விட்டது. துருக்கி மற்றும் சிரியாவில் தொடர்ச்சியாக மீட்பு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

 

இந்தியா சார்பில் விமானங்கள் மூலம் பயிற்சி பெற்ற பேரிடர் மீட்பு படையினர் அங்கு சென்றுள்ளனர். மருந்து பொருட்கள், உதவி செய்வதற்காகவும் ஏராளமான மருத்துவ உபகரணங்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon