--- --:--:-- --

குரங்குகளுக்கு உணவு வழங்கினால் கடும் நடவடிக்கை..!

10

வால்பாறைகளில் குரங்குகளுக்கு உணவு வழங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. கோவை மாவட்டம் வால்பாறையில் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

 

இந்நிலையில் வாகனங்களில் வரும் சுற்றுலா பயணிகள் மலைப்பாதையில் வளம் வரும் குரங்குகளுக்கு உணவுப்பொருட்கள் வழங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

 

Right Menu Icon