--- --:--:-- --

சாலை ஓரத்தில் கிடந்த ரூபாய் நோட்டுகளை அள்ளி சென்ற போது மக்கள்..!

9

ர்மபுரி அருகே சாலையோரம் சிதறி கிடந்த ரூபாய் நோட்டு மாதிரி தாள்களை பொதுமக்கள் எடுத்துச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. வனப்பகுதி அருகே 2000 ரூபாய், 200 ரூபாய், 100 ரூபாய், பத்து ரூபாய் நோட்டுகள் என மர்ம நபர்கள் வீசிவிட்டு சென்றனர்.

 

இதையடுத்து சாலையோரத்தில் சிதறி கிடந்தது. இதையடுத்து ரூபாய் நோட்டுகள் சிதறி கிடைக்கிறது என அவர்கள் எடுத்து சென்றனர். அப்பொழுது அது குழந்தைகள் விளையாடும் ரூபாய் நோட்டு என தெரிய வந்ததால் அதிர்ச்சி அடைந்தனர்.

 

Right Menu Icon