--- --:--:-- --

அமெரிக்க அதிபர் மனைவிக்கு புற்றுநோய் சிகிச்சை..!

10

மெரிக்க அதிபர் ஜோபைடனின் மனைவிக்கு வெற்றிகரமாக புற்றுநோய் அறுவை சிகிச்சை நடந்தது. அமெரிக்கா அதிபரின் மனைவியான ஜோபைடன் உடலுக்கு இரண்டு புற்றுநோய் கட்டிகளை நேற்று மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றிய நிலையில் இப்பொழுது அவருக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள மருத்துவ குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

தேசிய மருத்துவ மையத்தில் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சிறிது முக வீக்கம் இருந்த போதிலும் அவர் உற்சாகம் உடன் இருப்பதாக தெரிவித்த மருத்துவர்கள் இன்று பிற்பகுதியில் வெள்ளை மாளிகை திரும்புவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Right Menu Icon