--- --:--:-- --

கார் ஓட்டிக் கொண்டிருக்கும் பொழுது கேர்ள் பிரண்டுடன் செல்பி.. விபத்து..!

3

கன்னியாகுமரி மாவட்டத்தில் கட்டுப்பாட்டை இழந்த கார் எதிரே வந்த இருசக்கர வாகனம் மற்றும் நின்றிருந்த ஆட்டோ மீது மோதி விபத்திற்கு உள்ளான நிலையில் அதன் சிசிடிவி காட்சி பதிவாகியுள்ளது.

 

காரை ஓட்டிய இளைஞர் பெண் தோழியுடன் செல்பி எடுக்க முயற்சித்தது இதில் தெரிய வந்துள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon