--- --:--:-- --

தேர்தலுக்காக பாஜக மக்களை ஏமாற்றி வருகிறது : அமைச்சர் பெரிய கருப்பன்

5

தமிழகத்தில் பல இடங்களில் உழவர் சந்தைகள் புதுப்பிக்கப்பட்ட வருவதாக அமைச்சர் பெரிய கருப்பன் தெரிவித்தார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செய்தார்களிடம் பேசியவர் பாரதிய ஜனதா கட்சி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்.

 

பாஜக அம்பேத்கரை போற்றுவது தேர்தலுக்காக இருக்கலாம் என அமைச்சர் குறிப்பிட்டார். தேர்தலுக்காக பாஜக மக்களை ஏமாற்றி வருகிறார்கள் எனவும் அவர் குற்றம் சாட்டினார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon