குப்பைத்தொட்டியில் இருந்த கை..! பெண் உட்பட மூன்று பேர் அதிரடி கைது..!
கோவையில் கொலை வழக்கில் சிறையில் உள்ள நபர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒருவரை கொடூரமாக கொலை செய்த வழக்கில் பெண் உட்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். குப்பை தொட்டியில் கிடந்த இடது கையை பற்றி இந்த கொலை சம்பவம் குறித்து காவல்துறையினர் அறிவித்தனர்.
இந்த வழக்கில் அமுதிவாகர் என்பவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்த நிலையில் தற்போது கார்த்திக் என்பவர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





