--- --:--:-- --

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மாற்றப்பட்ட பிரபல நாயகி..!

18

விஜய் தொலைக்காட்சியில் 3 வருடங்களுக்கு மேலாக படு ஹிட்டாக ஒரே நேரத்தில் ஓடிக் கொண்டிருக்கிறது பாண்டியன் ஸ்டோர்ஸ். 4 அண்ணன்-தம்பிகளின் ஒற்றுமையையும் கூட்டுக் குடும்பத்தின் அழகையும் இந்த சீரியல் வெளிக்காட்டுகிறது.

 

மக்கள் நிஜத்தில் அப்படி இருக்க முடியவில்லை என்றாலும் சீரியலை பார்த்து இப்படியெல்லாம் அழகாக கூட்டுக் குடும்பம் இருக்குமா என ரசித்து வருகிறார்கள்.

 

தொடர் ஆரம்பித்ததில் இருந்து நிறைய நடிகர்கள் மாற்றம் நடந்துள்ளது. அதில் முல்லை கதாபாத்திரம், ஐஸ்வர்யா கதாபாத்திரம், ஜனார்த்தனன் கதாபாத்திரம் என நிறைய நடிகர்கள் மாற்றங்கள் நடந்துள்ளது.

 

அப்படி தற்போது மீனாவின் தங்கையாக நடித்த ஸ்வேதா கதாபாத்திர மாற்றம நடந்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon