--- --:--:-- --

புயல் சின்னம் குறித்து தமிழக அரசு ஆலோசனை..!

16

புதிதாக உருவாகுள்ள புயல் சின்னம் குறித்து தமிழக அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. தலைமை செயலகத்தில் வானிலை மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் உடன் தலைமை செயலாளர் இன்று ஆலோசனையை நடத்தினார்.

 

புயல் எச்சரிக்கை எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon