--- --:--:-- --

பிரதமரின் உழைப்பு தான் காரணம் என ஜி20 மாநாட்டில் இபிஎஸ் பேச்சு..!

15

ஜி 20 நாடுகள் கூட்டமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்று இருப்பதை ஒவ்வொரு இந்தியரும் நெஞ்சில் பொறித்து வைத்திருக்க வேண்டும் என எதிர் கட்சி தலைவரும் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளருமான பழனிசாமி தெரிவித்தார்.

 

டெல்லியில் ஜி 20 மாநாடு தொடர்பாக நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பேசியவர் பிரதமர் நரேந்திர மோடி உழைப்பாலும், உலக தலைவர்களுடன் அவர் நல்லுறவை பேணுவதால் இந்தியாவின் அந்தஸ்து சர்வதேச அளவில் உயர்ந்ததுமே இந்த சாதனை சாத்தியப்பட்டதாகவும் தெரிவித்தார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon