--- --:--:-- --

ஆதாரை இணைக்க பணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை..!

7

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க பணம் வாங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மின்சார வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு முகாம் நடைபெற்று வரும் நிலையில் மின்சார வாரியம் முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

 

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon