நடிகைகளை வைத்து ஆபாச படம் எடுத்த ஷில்பா ஷெட்டியின் கணவர்..!
மும்பை புறநகர் பகுதியில் உள்ள இரண்டு ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் அறை எடுத்து தங்கி நடிகை தங்கி நடிகைகளை வைத்து நடிகர் ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் ஆபாச படங்களை எடுத்ததாக மகாராஷ்டிரா போலீசாரின் குற்றப்பத்திரிகையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிக்கையில் ஹிந்தி நடிகைகள், ஷெர்லின் சோப்ரா, பூனம் பாண்டே தயாரிப்பாளர் மற்றும் கேமராமேன் உள்ளிட்டவர்கள் உள்ளனர். நடிகைகளை வைத்து ஆபாச படம் எடுத்து அதை ஓடிடி தளத்தில் வெளியேற்றி பல கோடி ரூபாய் லாபம் பார்த்ததாகவும் அதில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





