சிறைக்குள் இருப்பவருக்கு மசாஜ் செய்யும் வீடியோ வைரல்..!
டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆம்ஆத்மி கட்சியை சேர்ந்த அமைச்சர் சத்யந்திர ஜெயினுக்கு சிறையில் ஒருவர் மசாஜ் செய்யும் காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
சட்டவிரோத பரிவர்த்தனை தடுப்பு சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு சத்தேந்திர ஜெயின் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறைக்குள் அவர் மெத்தையில் சொகுசாக படுத்திருப்பதும் அவருக்கு ஒரு மசாஜ் செய்வது போன்ற காட்சிகளும் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





