--- --:--:-- --

அந்தமான் அருகே வரும் 16ஆம் தேதி தாழ்வு பகுதி உருவாக கூடும்..!

10

அந்தமான் அருகே வரும் 16ஆம் தேதி தாழ்வு பகுதி உருவாக கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கன மழை முதல் மிக கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

வரும் 16 குறைந்த காற்றழுத்த தாழ் பகுதி உருவாக கூடும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. நிர்வாக காரணங்களுக்காக விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டுள்ளதாக இந்திய மாநிலம் தெரிவித்துள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon