--- --:--:-- --

மூன்று பேரை கடித்து குதறிய கரடிக்கு ரேபிஸ் நோய்..! அதிர்ச்சி தகவல்..!

4

தென்காசி மாவட்டம் பெத்தான் பிள்ளை கிராமத்தில் மூன்று பேரை கடித்து குதறிய கரடிக்கு ரேபிஸ் நோய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். வனப்பகுதியில் கரடி விடப்பட்ட நிலையில் நுரையீரல் பாதிப்பு காரணமாக கரடி உயிருடன் வந்தது தெரிய வந்துள்ளது.

 

கரடிக்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ரேபிஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கரடி கடித்த மூவருக்கும் ரேபிஸ் பாதிப்பு இருக்க வாய்ப்புள்ளதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon