--- --:--:-- --

முன்னாள் அமைச்சர் வேலுமணி மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு..!

10

டெண்டர் முறைகேடு வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்குகள் முன்னாள் அமைச்சர் வேலுமணி மனுக்கள் மீதான தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 

உறவினர்கள் மற்றும் நண்பர்களின் தலையீடு இருந்தது கண்டறியப்பட்டதால் வழக்குகள் பதியப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை தகவலை தெரிவித்துள்ளது.

 

அரசு உள்நோக்கத்துடன் வழக்கு பதிவு செய்துள்ளதாக வேலுமணி தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதம் தவறு என்று அறப்போர் இயக்கம் தெரிவித்துள்ளது. டெண்டர் முறைகேடு வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

Right Menu Icon