--- --:--:-- --

குற்றவாளிகளை கண்டறிய உதவிய காவலர்களுக்கு முதலமைச்சர் நேரில் பாராட்டு..!

3

கோவை ஈஸ்வரன் கோவில் முன்பு காரிலிருந்து சிலிண்டர் வெடித்ததில் திறமையுடன் துப்பு துலக்கி குற்றவாளிகளை கண்டறிய உதவிய காவலர்களுக்கு முதலமைச்சர் நேரில் பாராட்டு தெரிவித்தார். ஆறு தனிப்படைகள் சேர்ந்த 15 காவலர்களுக்கு பாராட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

 

அனைவரும் கோவை, நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த காவல்துறையினர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 12 மணி நேரத்திற்குள் கோவை மாநகர காவல்துறை துப்பு துவங்கியது குறிப்பிடத்தக்கது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon