--- --:--:-- --

இந்தோனேஷியாவில் பெண்ணை விழுங்கிய பாம்பு..!

5

ந்தோனேசியாவில் மாகாணத்தில் பெண் ஒருவரை மலை பாம்பு ஒன்று விழுங்கியதாக உள்ளூர் தகவல்கள் தெரிவிக்கின்றன. ரப்பர் தோட்ட தொழிலாளி ஆன 50 வயதுடைய இந்தோனேசிய பெண் பணிக்கு சென்று நீண்ட நேரம் திரும்பி வராது தான் அவர் காணாமல் போனதாக கூறப்பட்டது. அவரை கண்டுபிடிக்க தேடுதல் குழு அனுப்பப்பட்டது.

 

அப்பொழுது கிராமவாசிகள் பெரிய வயிற்றைக் கொண்ட 16 அடி நீளம் உள்ள பாம்பை கண்டுபிடித்தனர். பாம்பின் வயிற்றில் பாதிக்கப்பட்டவர் கண்டுபிடிக்கப்பட்டார் என்று காவல்துறை தலைவர் தெரிவித்தார்.

Right Menu Icon