இளம் பெண்ணை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிய நபர்..!
சென்னையில் இளம் பெண்ணை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிய நபரை போலீசார் கைது செய்தனர். 23 வயது இளைஞர் அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். மேலும் அவனிடம் ஆசை வார்த்தைகளை கூறி பலமுறை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியதாக தெரிகிறது.
மேலும் அந்த புகாரை பெற்றுக்கொண்ட அவர் திருமணம் செய்ய மறுப்பதாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் கைது செய்து அழைத்து வந்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





