--- --:--:-- --

மனைவியை உயிருடன் புதைக்க முயன்ற சம்பவம்..!

4

அமெரிக்கா மெக்சிகோ நகரில் ஒருவர் தனது மனைவியை உயிருடன் புதைக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் வாஷிங்டனில் வசிக்கும் 42 வயதான பெண்ணுக்கும் அவருடைய கணவருக்கும் நீண்ட நாட்களாக சொத்து பிரச்சினை இருந்து வந்துள்ளது.

 

இருவரும் தனித்தனியாக வசித்து வருவதால் விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதற்கிடையில் 14ஆம் தேதி கணவர் கொலை செய்ய முயன்றபோது அவரை ஒரு காட்டிற்கு அழைத்துச் சென்றனர்.

 

குழியில் தள்ளி மேலே இருந்து அவர் மேலே மண்ணை அள்ளிக் கொட்ட முயன்றார். இந்தநிலையில் மயக்கத்தில் இருந்த அவர் பின்னர் சுவாசிப்பதற்கு மண்ணை நீக்கினார். தனது கையில் இருந்த ஆப்பிள் வாட்ச்சில் இருந்து உதவி கோரி தனது மகளுக்கும் போலீசுக்கும் தகவலை அனுப்பினார். இந்நிலையில் அவர் காப்பாற்றப்பட்டார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon