--- --:--:-- --

தமிழக சட்டப்பேரவையில் ஹிந்தி எதிர்ப்பு தனி தீர்மானம்..!

9

மிழக சட்டப்பேரவையில் ஹிந்தி எதிர்ப்பு தனி தீர்மானத்தை முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்தார். தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் பேசும் மக்களுக்கு எதிராக அமைச்சர் கூறும் மத்திய அரசின் பரிந்துரையை கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த தனித் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

 

தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் பேசும் மக்களின் நலனுக்கு எதிராகவும் வழங்கப்பட்டுள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தக் கூடாது என மத்திய அரசை வலியுறுத்துவதாக முதலமைச்சர் தீர்மானத்தை முன்மொழிந்தார்.

 

Right Menu Icon