மிக்-21 போர் விமானம் தொழில்நுட்ப கோளாறால் கடலில் விழுந்து நொறுங்கியது..!
பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த மிக்-21 போர் விமானம் தொழில்நுட்ப கோளாறால் கடலில் விழுந்து நொறுங்கியது. 1980ஆம் ஆண்டிலிருந்து இந்திய விமானப்படையின் மிக்-29 ரக போர் விமானம் வானிலேயே எரிபொருள் நிரப்பும் வசதி, எந்த திசையிலும் தாக்குதல் நடத்தக்கூடிய வல்லமை பெற்றது.
இந்த நிலையில் கடற்கரையில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த மிக்-21 ரக போர் விமானம் தொழில்நுட்ப கோளாறால் கடலில் விழுந்தது. விமானி உயிர் தப்பிய நிலையில் இது குறித்த விசாரணை நடைபெற்று வருவதாக இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.






